4TamilMedia | OCT |  NOV 2013 : நியூஸ் லெட்டர்

தருண் தேஜ்பால் : குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு தர்மஅடி கொடுக்க அவசரம் காட்டும் பொதுப்புத்தி நிறைந்து போன நம் சமூகத்தில், நிதானித்து யோசிக்கும் பதிவாக அமைந்துள்ள இக் கட்டுரையை, கட்டுரையாளர் யுவகிருஷ்ணாவுக்கான நன்றிகளுடன் இங்கே மீள் பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team

நீங்கள் என்ன செய்ய முடியும்...? Search Expo Video


பாரத ரத்னா பெறும் சச்சின் டெண்டுல்கர் & சி.என்.ஆர்.ராவ்! : நன்றியும் குமுறலும்!

இவ்விருதை எனது சக நண்பர்கள், சிஷ்யர்கள் உட்பட அனைத்து அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் : சி.என்.ஆர்.ராவ்


இரண்டாம் உலகம் - விமர்சனம் #IrandamUlagam

கோடீஸ்வர குலுக்கல்களோடும், குத்தியிழுக்கும் விளம்பரங்களின் உதவியோடும்  ரசிகர்களை சந்திக்க வந்தால் என்னாகும்
 


வளையும் ஸ்மார்ட் தொலைபேசியை உருவாக்கிய எல் ஜி நிறுவனம்

எல்ஜி ப்ளேக்ஸ் என்பது இசைவாக்கமுள்ள காட்சித்திரை கொண்ட ஸ்மாட் தொலைபேசியாகும்.


பிரம்மிக்க வைக்கும் பாப்பரசர் பிரான்ஸிஸின் அரவணைப்பு!

பாப்பரசர் பிரான்ஸில் நிஜமாகவே ஏனைய பாப்பரசர்களை விட வித்தியாசமனவர் என்பதனை நிரூபிக்கும் மற்றுமொரு சம்பவம் ரோமில் நடந்துள்ளது..

நீங்கள் மூளையில் வலப்பக்கமா, இடப்பக்கமா பயன்படுத்துகிறீர்கள்? : ஐந்து நிமிடங்களுக்குள் சொல்கிறது இப்பரீட்சை

பொதுவாக மனிதர்கள் வலது பக்கம் அல்லது இடது பக்கமுள்ள மூளையை பயன்படுத்தி யோசிப்பார்களாம்.  இதில் இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்கள்..

பட்டாசு சத்தம் இல்லாமல் ஒரு தீபாவளி ரவுண்ட் அப்! : ஸ்பெஷல் ரிப்போர்ட் 2

தீபாவளி பண்டிகை, என் மாமியார், மாமனார் தனியாக இருக்கிறார்கள். பண்டிகை நாள் அதுவும் லக்ஷ்மி பூஜை ரொம்பவும் முக்கியம் என்பதால்.

தமிழ்த்திரைப்படத் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்! :சூர்யா

பண்ணையாரும் பத்மினியும் மற்றும் மாலினி 22 பாளயம்கோட்டை திரைப்படங்களின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வுகளின் போது இயக்குனர் கரு பழனியப்பன் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் நிகழ்த்திய உரைகள் இவை..


தீபாவளி: ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்

வட நாட்டு  பெண்கள் என்னதான் படித்து இருந்தாலும், அவர்கள் வீட்டில்  சமையலுக்கு வேலையாட்கள் வைக்க மாட்டார்கள். வீட்டுக்கு வரும் மரும்கள்கள்தான் சமையல்  செய்ய வேண்டும்.


இவர்கள் கடவுளின் குழந்தைகள் அல்ல. கடவுள்கள் (வீடியோ)

12 வயது மட்டுமே நிரம்பிய மொஹ்மட் அசாஃப் காலை 8 மணியிலிருந்து இரவு 11 மணிவரை மருத்துவமனையில் ஒரு டாக்டர் போன்றே பணிபுரிகிறான். இப்படி மருத்துவமனையில் பணிபுரியும் சிறுவர்களுக்கு உண்மையில்..


சூழல் அறம்

சூழலியல் பற்றி யோசிப்பில் இப்போது முன் நிற்பது  தண்ணீர் வணிகப் பொருளாகிப் போனதும், தண்ணீரால் மூன்றாம் உலக யுத்தம் என்பதும்தான்.


இந்தியாவில் சிறுவர் பாலியல் விபச்சாரம் குறித்து நீங்கள் பார்க்கவேண்டிய விழிப்புணர்வு விளம்பரம் : வீடியோ

இந்தப்படம் உண்மையில் அச்சிறுமியைப் பற்றி சொல்லவில்லை. அவள் காரில் சென்று ஏறும்வரை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எங்களைப் போன்ற பொதுமக்களையே சுட்டிக்காட்டுகிறது.

4தமிழ்மீடியாவுடன் சமூக தளங்களில் இணைந்திருங்கள்
Copyright © 2013 4TamilMedia, All rights reserved.