Copy
May 31, 2019

அன்பார்ந்த நண்பர்களே,


வணக்கம்!

தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில்,  தமிழ்நாடு அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் வாழ்வியல் சொற்பொழிவு மற்றும்  சிறப்புப் பட்டிமன்றம்! 

பட்டிமன்றத் தலைப்பு: "எங்கே போகிறோம்? வளர்ச்சியை நோக்கியா, வீழ்ச்சியை நோக்கியா?"

"மக்கள் முனிவர்" என்று அன்புடன் அழைக்கப்படும் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஓர் ஆகச்சிறந்த தமிழறிஞர் மற்றும் சமுதாயத் தொண்டாளர். பாஸ்டன் பெருநகரில் முதன்முறையாக அடிகளார் பங்கேற்கும் இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் உங்கள் குடும்பத்தோடும், நண்பர்களோடும் கலந்து கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
 
அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம். 

Date/Time:  Saturday, June 8th, 2019, 5:30 PM - 8:00 PM
Venue:      First Congregational Church in Billerica,
                     18 Andover Road, Billerica, MA
Registration: https://boston.tnfusa.org/kundrakudi-adigalar/
Tickets:          Free (Registration required, limited capacity)

வசந்த கால மாலைப்பொழுதை இனிதாய்க் கழிக்க அருமையான வாய்ப்பு. இன்றே முன்பதிவு செய்யுங்கள்.

இவண்,
தமிழ்நாடு அறக்கட்டளை - பாஸ்டன் குழு
http://boston.tnfusa.org

இணைந்து வழங்குவோர்:

தமிழ் மக்கள் மன்றம் - இலக்கிய வட்டம்
பாரதி வித்யாஸ்ரம்
ரோட் ஐலண்ட் தமிழ்ச் சங்கம்
ஆக்டன் தமிழ்ப் பள்ளி 

Register Here

Articles on Humanitarain Service by Kundrakudi Adigalar 

Kundrakudi Ponnambala Adigalar Biography

Copyright © TNF USA, All Rights Reserved.
7409 Green Hill Drive, Macungie, PA 18062
Phone: 781-486-3872 (781-4TNF-USA)


Don't want this?​ 
unsubscribe from this list.

TNF USA